Sunday, August 24, 2014

கை (யால எதையாவது) எழுத்து பத்திரிக்கை

என் அக்கா லக்ஷ்மி, சமீபத்தில் சூரியன் FM நடத்திய கவிதை போட்டியில் முதல் பரிசு பெற்று வைரமுத்து கையால் விருது வாங்கினார்.

உடனே எனக்கு எனது இளம் வயதில் நான் கவிதை எழுத முயன்று தோற்ற நாட்கள் ஞாபகம் வந்தது.
 
இந்த நாட்களில் நமது பிள்ளைகள் வீடியோ கேம்ஸ்ல்  எவ்வளவு கட்டாயமாக திறன் பெற்றிருக்க வேண்டுமோ - அந்த நாட்களில் கைஎழுத்து பத்திரிக்கை நடத்துவது ஒரு கட்டாயமாக இருந்தது (என்னது? ஒரு பத்திரிக்கையும் நடத்தலையா? அப்போ நல்லா படிச்சு டாக்டர் ஆவரா மாதிரி ஐடியா ஒ? - என்று கடிந்து கொள்வார்கள், ஏற்கனவே நடத்துபவர்கள்.)
 
இந்த மாதிரி ஒரு இக்கட்டில் நாங்களும் மாட்டிக் கொண்டோம். என்னடா இது? ஒருத்தனும் நம்மளை மதிக்க மாட்டானோ என்ற பயம் எங்களை ஆட்ட ஆரம்பித்தது. 
 
நான், பரணி, மஹேஷ் (எங்கள் பேட்ச்சில் நாங்கள் மூவரும் ஓரளவுக்கு இலக்கிய சர்ச்சை நடத்துவோம். "சுஜாதா பொம்பளை இல்லியாமே?" "டே. இது கூட தெரியாதா? கண்ணகி தெருவுக்கு leftல கட் பண்ணினா தொல்காப்பியர் தெருடா" "கம்பர் நல்லா சிலம்பம் ஆடுவாராமே" என்பது போல பல சர்ச்சைகள் செய்வோம்) மூவரும் இந்த சிக்கலில் இருந்து எப்படியாவது வெளி வர - ஒரு கை எழுத்து பத்திரிக்கை நடத்த முடிவு செய்தோம்.
 
முதலில் எவ்வளவு பக்கம் எழுதணும் என்று ஒரு சந்தேகம். எனவே அக்கம் பக்கத்து கை எழுத்து பத்திரிகளை ஆராய்ந்தோம். கமலம், யௌவனம், மகரம், சிம்மம் என்று பல பத்திரிக்கைகள் கை மாறி கொண்டு இருந்தன அந்த நாட்களில். பாதி பத்திர்க்கை எழுதிகொண்டிருக்கும்போதே சிலர் பிரிந்து விடுவார்கள். ஒரு பாதி ஒரு எழுத்தும் மறு பாதி வேறு எழுத்தும் இருக்கும். பெரும்பாலானவை 40-50 பக்கங்கள் இருந்ததை கண்டு பிடித்தோம் (டே, அந்த பிரபாகரன் பத்திரிக்கையை விடுடா. அவன் 200 பக்கத்துக்கு எதையாவது எழுதுவான். அவங்க அப்பா stationery ஷாப் ஓனர்.) அந்த பிரச்சினை விட்டது.
 
அதற்கு பிறகு - அடுத்த பிரச்சினை. என்னடா பேரு வெக்கறது? எல்லா ராசி பேரும், நட்சத்திர பேரும் already வெச்சுட்டானுங்க. ஒன்லி மிருகசீருஷம் is available. அடிப்பானுங்க. 
 
பரணி பெருமையாய் சொன்னான் - இல்லடா. என் பேரை வுட்டு வச்சிருக்கானுங்க. actualஆ அந்த பேருல என் கசின் எழுத ஆரம்பிச்சான். நல்ல வேளையா அவனுக்கு சீக்கரமே வேலை கிடைச்சு ஒரிசா போயிட்டான். 
 
பெயர் கிடைத்து விட்டது!
 
என்ன எழுதுவது? - அட அத விடுடா. first, யார் எழுதுவது? சர்ச்சை எதுவும் இன்றி, எங்கள் மூவரில் மிக குறைவாக படிப்பில் சமயம் செலவழிப்பது நானாக இருந்தேன். என் பெயருக்கு அந்த வோட்டு சுலபமாக விழுந்தது.
 
எல்லாம் ரெடி. இப்ப யோசிப்போம்டா - என்ன எழுதுவது? "ராயல் சோடா" கடையில் மணி கணக்கில் பன்னீர் சோடா குடித்துக்கொண்டே யோசிப்போம்.
 
அப்போதுதான் ஒரு முறை பேச்சு வாக்கில் நான் சொன்னேன் - டேய் நான் ஒரு கவிதை எழுத ட்ரை பண்ணினேன். எதையும் முன்னேற்பாடோடு செய்ய வேண்டும் என்று எழுத ஆரம்பிக்கும்போதே பேனாவில் இங்க் தீர்ந்து போச்சுடா.
 
மற்ற இருவரும் - ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டார்கள். எதாவது தப்பா சொல்லிட்டோமோ என்று நான் யோசித்தேன்.  
 
"அடடா. இதையே ஒரு புது கவிதையா எழுதுடா." என்றார்கள். அதன் பிறகு என்னை புது கவிதை production departmentல் போட்டு விட்டார்கள். நான் தலையை பிய்த்துக்கொண்டு என்னனோமோ எழுதி பார்ப்பேன். என்னடா இது - தெரியாம சொல்லி மாட்டிக்கொண்டோமே என்ற கவலை என்னை பிடித்துக்கொண்டது. சரி - அது போகட்டும் ஏனெனில் அதை என் சொந்த பிரச்சினையாக விட்டு விட்டார்கள். அதை விட பெரிய பிரச்சினை - எப்படி 40 பக்கங்களை நிரப்புவது? அதுவும் மாதா மாதம்?
 
அப்போதுதான் புரிந்தது. எங்கள் கையில் போதுமான சரக்கு இல்லையென்று. "டே. ஏதாவது படம் வரைடா." - "அதுதான் already நிறையா வரைஞ்சுட்டோமேடா. ஏதாவது எழுத வேணாமா?" எங்கள் கையில் இருந்த கவிதை கதை சரக்கெல்லாம் முதல் 2-3 மாதங்களில் போணியாகிவிட்டது. கதை விவாதம் கவிதை விவாதம் ரொம்ப ஜாஸ்தியாகி, ராயல் சோடா கடையில் எங்களை ban செய்து விட்டார்கள். "டே, பன்னீர் சோடா கடன் கணக்கு கூட போச்சுடா இனிமே" என்று வருந்தினோம். ராயல் சோடாவில் போர்டே போட்டு விட்டார்கள் - cash & carry & get lost.
 
சரி- நம் சக பத்திரிகையாளர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்று விசாரித்தோம். "எனக்கு பிரச்சினை இல்லை. எனக்கு ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் எல்லாம் தெரியும். சிம்ப்ளா அந்த பாஷை பத்திரிகைளில் இருந்து மொழி பெயர்த்துடுவேன்" (ஐயோ தெரிஞ்சா நம்மளை பேர்த்திடுவானுங்களே?). "எனக்கு எங்க பெரியப்பா அவரோட rejected  கதை எல்லாம் ஒரு 20 நோட் புக் வுட்டுட்டு போயிருக்காரு (அடடா, எழுதி எழுதி போயே சேர்ந்திட்டாரா?).  
 
இப்போதெல்லாம் - "என் blog. என் laptop. என் இஷ்டம்" என்பதுபோல் அந்த காலத்தில் கை எழுத்து பதிரிக்கைகளுக்கேன்றே freelance writers இருந்தார்கள். சற்று வினோத பேர்வழிகள். எங்கள் stock shortage ரொம்ப நெருக்கடி நிலைக்கு வந்து விடவே (வெறும் வெள்ளை பக்கங்கள் தினமும் தூக்கத்தில் வர ஆரம்பித்து விட்டது) - நாங்கள் இந்த freelancersஐ அணுக முடிவு செய்தோம்.
 
திருக்குறள் டேனியல் - ரெண்டுக்கும் என்னடா சம்பந்தம் என்கிறீர்களா? ரொம்ப கேட்க முடியாது. அவன் எங்க ஊரில் ஜிம் நடத்துபவன். ஆட்களை அடிக்கும் profession. அது போக கிடைக்கும் சமயங்களில், திருக்குறள் விளக்கவுரை எழுதுவான். (பிறகுதான் தெரிய வந்தது. இந்த திருக்குறளை வைத்து பல பேர் ஆடி வருகிறார்கள் என்று. திருக்குறள் இரண்டடி உரை. திருக்குறள் நான்கடி உரை என்று சுமார் 200 அடி வரை இழுத்து எழுதுகிறார்கள் என்று (இழுத்தாளர்கள்?). ஒரு ஆசாமி இந்த விளக்கவுரையை 2000 பக்கங்கள் எழுதியிருக்கிறார் (மொத்தமே 1330 (தானே?) குறளை இப்படி அடித்து பின்னுகிறார்களே என்று எங்களுக்கு ஆச்சரியம். நிச்சயம் கை எழுத்து பத்திரிக்கை நடத்துபவர்களாகத்தான் இருக்கும்.) ஒரு 2-3 பக்கங்களுக்கு இவரை வைத்து நிரப்பலாம் என்று அவரை அணுகினோம்.
 
: வா தம்பி. என்ன இப்பல்லாம் ஜிம் சைடே வரதில்லே?
: இல்ல சார். படிப்பு கொஞ்சம் ஜாஸ்தியாயிடுச்சு (பொய் சொன்னால் அடிப்பாரோ?)
: சரி சரி. என்ன இந்த பக்கம்?
: இல்ல சார். எங்க கை எழுத்து பத்திரிக்கையில் உங்க திருக்குறள் எழுத்தை கொஞ்சம் எழுதலாம்னு..(பயத்தில் ரொம்ப எழுத்தாயிடுச்சோ?)
: அப்படியா. சந்தோசம். ஆனா, நான் 50 குறளுக்கு கம்மியா எழுதறதில்லை (என்னடா இது? ஏதோ 10 ஆளுக்கு கம்மியா  அடிக்கரதில்லைங்கற மாதிரி இருக்கே?) 
 
வசமாக மாட்டிக்கொண்டோம். இப்போ வேண்டாம்னும் சொல்ல முடியாது.
 
: சரி சார். அதை 2-3ஆ பிரிச்சு எழுதிக்கிறோம். அது சம்மதமா?
: அதான் சொன்னேனே. 50க்கு கம்மி கிடையாதுன்னு? (என்னடா இது? இப்படி கறாரா பேரம் பேசறாரே?)
: சரி சார். எடுத்துக்குறோம். (வேண்டாம்னு சொன்னால் குறள்-வளைக்கவுரை ஆயிடுமே?) 
: அப்ப சரி. டே, திருவாசகம்.. (டேனியல் வீட்டுலே திருவாசகமா?), ஒரு 50 குறள் குடுத்து வுடு (என்னடா இது. ஏதோ கத்திரிக்காய் மாதிரி சொல்றாரே? சரியா புரிஞ்சிகிட்டரா நாம சொன்னதை?)
 
திருவாசகம் அவரை விட தாட்டியாய் அவரை விட கருப்பாய் முறுக்காக இருந்தான். அவன் இடுப்பில் ஒரு சின்ன அறுவாள் (ஒரு வேளை  அறுவாசகமோ). அவர் கொடுத்ததை மறு பேச்சில்லாமல் வாங்கி கொண்டு பறந்தோம்.  மொத்தம் 32 பக்கங்கள்! செத்தோம்டா .
 
அடுத்தது - "கவிதை வேந்தன்" அறிவு மொழி. எங்கள் ஊர் MLAவின் தம்பி. அவர் பிறர் பிரச்சினையில் தலையிட மாட்டார். அதே போல் மற்றவர் கவிதை எழுதினாலும் அவருக்கு பிடிக்காது. எங்கள் குறைகளை காது கொடுத்து கேட்டார் - ஏதோ நாங்கள் ஒரு வாரமாய் தண்ணீர் வரவில்லை என்று மனு கொடுப்பதுபோல்..
 
: இது வழக்கம்தான். முயற்சியை கை விடாதீர். என்னிடம் கவிதைக்கு பஞ்சமா? பிடியுங்கள்.
 
ஒரு 40 பக்கம் நோட் புக்! போச்சுடா. அடுத்த அடியா?
 
இப்படியாக எங்கள் freelancers விஜயங்கள் ("தென்றல் புயல் புருஷோத்தமன்" , "மல்லிகை வாசன் அரவிந்தன்" "பறவை பத்மநபான்" என்று பல) மென்மேலும் மறுக்க முடியாத பக்கங்களை சேர்த்தன. ஒரு 10 நாட்களில் நாங்கள் ஒரு 300 பக்க கட்டாயத்தில் தள்ளப்பட்டோம்.
 
இதை யார் எழுதுவது? நான் என் resignationஐ  வருத்தத்துடன் சமர்ப்பித்தேன்.
 
அதை வாங்க மற்ற இருவரும் காணவில்லை!

Tuesday, January 1, 2013

May an end of the world begin…


May-an end of the world begin…

Exactly about 10 months back, my friend took an unassuming me for a dinner and unleashed a 2 hour merciless story on Mayans and their prediction of the end of the world on 21st Dec 2012. 

Thank God, the DJ of the pub helped me to manage the 2 hour onslaught by dishing out a few full blast heavy metallic hard rock numbers with throaty growls and high-pitched screaming  Ga Ga gagaga gaagaa… yay yay yay… guys struggling to get their stuck hands out of the guitar… making eerie and eerier noises at 100+ decibels and what not (sounds worse than end of the world uh?)

– and in the midst of all those killer electric sound shocks, the determined friend went on and on – on the facts and figures about the Dec 21st


10 months later….

I was in bangalore on the eve of the last day of the earth and gulped almost a couple of distilleries in the fear of world getting out of beer...

I heard mexico guys renting resorts and paying heavy for "end-of-the- world- breakfasts" while the cooks were busy preparing for the lunch and dinner…

a few other guys reveled on "one for the heaven" last drinks…

sachin was thinking of retiring from ranji trophy cricket for 2 years immediately after the world ended… all the old players boldly said “I can tell you straight - it is entirely up to sachin to decide on when he wants to retire and for how long”

subramaniam swamy promised to reveal the 1G (gandhi family) scam the day after the world ends..

salman quickly borrowed a shirt to get that shirt feeling just in case…

messi scored a couple of dozens on the eve and said he is kicking forward to the “new- world” cup.

suresh khlamadi got enlightened on the difference between personal wealth and common wealth…

indian stock market moved against global cues for the first time in its history, while the world continued to be oblivious of the indian market (sometime back someone proposed a 7 day week for the indian stock market – promptly it was stalled as they realized – who will give them global cues on Sat & Sundays?)

dhoni was "overall, I am happy with the performance of the world. it can’t keep on running all the time"..

kamal hassan finally revealed his one and only love which was surprisingly nothing but just the girls of the world..

kejriwal blamed the government for allowing the world to end so that the ambanis can get all their contracts renewed in the new world…

obama declared the end of economic crisis if the world ends…

jayalalitha decided to allow the ministers to act independently as per her strict instructions..

one day later…


the day ended – so did the night. 

Guys that spent lavishly with their credit cards, laughing out loud on the poor bankers that can never recover their monies when the world ends - drudged back home with a heavy heart and heavier bills… 

some die-harders even announced a correction in the calendar – “oops.. it’s gonna be on 24th man. not 21st“ … 


15 months before…


Maldives was full of families of honchos of the banks in the world.

The agenda was – “end of the world? – swipe it”

They were laughing all the way back home with their budgets spiking in December 2012!  

Tuesday, August 21, 2012

Pursue your, huh?




After a couple of risky switches in my career recently, I was suddenly left with a new zing for entrepreneurship (of course, this was before thankfully I got a job offer from Kuwait again, which I have taken up gleefully with both hands and legs – thank god, there is an ex, understanding, employer for every budding poor entrepreneur to go back to!)

SO – I decided to give a shot at starting off my own business. Here is where I got stuck. I read about 20 odd books on “how to become a millionaire before brushing teeth” “be content with 100M$ in the next 24 days, excluding public holidays” “be merciless - let your money slog for you” “hard work has no substitute – leave it as it is” "I bet you have it in you since I don't" and so on.  And I picked up one key line in all these books: PURSUE YOUR PASSION.

I started seriously checking my inner self out and kept questioning – hey, hold on. Before you start pursuing - what is your passion, first of all?

First - music came to my mind. Ah! I thought. This is it man! Here you go. You will have your 100M$ soon.. then after a couple of days of complete search of my soul, I found something seriously contradicting with my belief – “hey, wait a min. I am also passionate about music & Ilayaraja is also passionate about music. Isn’t something obviously wrong here?” I went out for a quite beer and challenged myself with some embarrassing questions on what I know in music – after my 4th beer – it clearly told me that I am only passionate about LISTENING to music.  That revelation really shocked me! I seriously doubted my hearing abilities can bring me the kind of money I am pursuing along with my passion.

The next couple of days I was busy in getting my passion quotient right.

“Is it teaching? Nope man. Can’t be. Can anyone passionately teach “nothing”?”

“hey. Got it man. It is writing. STOP. Can you ever manage a one page vocabulary on any subject or non-subject?” – I ran for my next couple of beers. They again clarified in no ambiguous way – the ingredient is NEW IDEAS. I have heard people saying - an idea can change your life. But who will give that to me? any idea? After a brutal introspection, I realised I had no idea how people get ideas. The bartender too agreed with my idea.

“come on. It is REAL ESTATE. How can you miss it all the while? I ran for my research on real estate and almost got convinced this could most probably be my passion. After a few books and articles on real estate in India - quickly it dawned on me – my likely passion has little market now with billion barons struggling to close projects. “Can I make THE DIFFERENCE? You can man! Do it!” but where to start? I ran to my best friend. After carefully listening to my skills over a few drinks – he said “(to the bartender) repeat please – (to me) with your available resources - you can make a great rental broker man”. I was not clear why he said that.  When I checked my bank account the next day – I realised his reasoning.

The next few days again went in pursuit of finding my passion that is ever eluding me.
  
Telecom? “2G? 3G?” no G!- with 160K C already out of the system how do you make any more money? So I gave it a missed call from skype and forgot about it.

Stock market? “hmmm. No man. Your track record indicates your broker making more money from you than you ever made out of the market!”

Power? My learned friend who reads the Economic Times liberally many times a day said - “You know the next big scam that is in line in India is power. This will make the 2G and the coalgates, a petty shop pilferage! Do you have a place in the scam?  If no, obviously you have missed the bus. Switch off man. Save power”. I hardly understood what he meant but decided to play it safe by not playing with this.

After examining a series of options ranging from cooking till management guru role – I understood my passion is to stay passionless. One way it gave me a saintly feeling – never go behind anything. Desire is a sin. Stay aloof – that can get you to the freedom from all earthly troubles and so on...

This turnaround in my attitude – terrified me a bit.

“kill the passion” “eradicate desire” “stay mercilessly neutral” “be ruthless in rejection” .....

I started to fear that I am turning in to an aggressive saint. 

Hold on – something is wrong. You were never of this sort. stop this passion search.

I ran into another friend, who concluded after asking for 4 drinks on the last order for the night –“Leave it all alone man. Pursue nothing and get yourself back to a normal life” 

Here I am. Pursuing my normal life - which seems nice and neat.

SO ladies and gentlemen – pursue your passion, but before it starts menacingly pursuing you!

Wednesday, October 19, 2011

பார்க்காத சாரதி

சென்னையில் வாகனம் ஓட்டுபவர்கள் சில பல நெளிவு சுளிவுகளை கற்றிருக்க வேண்டும்.

பார்த்து ஓட்டுவதை விட பார்க்காமல் ஓட்டினால் நலம்.

நண்பன் காரில் side mirror இரண்டும் காணவில்லை. என்ன என்று கேட்டேன். "அதை யாராவது தட்டிட்டு போய்டுவாண்டா. அதான் எடுத்து வெச்சுட்டேன்." என்று ரொம்ப சாதாரனமாய் சொன்னான். நான் பல நாளாக mirror என்பது இரண்டு பக்கமும் பார்த்து ஓட்டுவதற்கு என்று நினைத்துக்கொண்டிருந்தேன். இப்போதுதான் புரிந்தது அது ஒரு அனாவசிய side bumper மாதிரி என்று. போகிற போக்கில் door இல்லாமல் கூட ஓட்டுவார்கள் போலிருக்கிறது. "யாராவது இடிச்சா dent ஆயிருமில்லியா?" என்பார்கள். Four wheeler கேள்விபட்டிருக்கிறேன். four wheel பைக் கொஞ்சம் கஷ்டம்தான்.

one way யில் காரில் போய்க்கொண்டிருப்போம் - எதிரில் பைக்கில் நண்பர் படு வேகத்தில் வருவார். நம்மை பார்த்ததும் திடுக்கிட்டு பிரேக் அடித்து - "டேய் பேமானி, wrong side ல வர்ராங்கன்னு தெரியுதில்ல, பாத்து ஓட்ட மாட்டியா?" என்று நியாயமான முறையில் கடிந்து கொள்வார். பைக் பின்னால் அமர்ந்திருப்பவர் மேலும் நியாயமாக " என்னாடா லுக் வுட்றே? இன்னா கார் இருந்தா பெரீய ஹீரோவா நீ?" என்று தாழ்மையாக கேட்டுக்கொள்வார்.

ஆட்டோ ஓட்டுனர்கள் எல்லாம் பாஷா மாதிரிதான் பேசுவார்கள். படு வேகத்தில் லாரிக்கும் பஸ்சுக்கும் நடுவில் விரைவார்கள். நமது இரண்டு காதின் ஓரத்திலும் ஒரு லாரி டயரும் ஒரு பஸ் டயரும் ஓடிக்கொண்டே வரும். சத்தமோ காதை பிளக்கும். தலை சுற்ற ஆரம்பிக்கும். "பார்த்து போப்பா, ஒன்னும் அவசரம் இல்லை" என்போம் நாம். "அட இன்னா சார், தைரியம் இல்லாத ஆள் எல்லாம் எதுக்கு சார் ஆட்டோல வரீங்க?" என்று பளிச்சென்று பதில் வரும். வெகு விரைவில் கார் டிரைவிங் ஸ்கூல் மாதிரி ஆட்டோ passenger ஸ்கூல் வந்து விடலாம்.

"என் பையன் எல்லாத்திலும் புலி. பத்து வயசிலயே ஆட்டோல போக ஆரம்பிச்சிட்டான். எந்த டிரைவரும் அவனை ஒன்னும் பண்ண முடியலை. இறங்கற இடத்தில்தான் நிறுத்த சொல்வான்"

"சார் என் கவலையெல்லாம் என் பெரிய பையன்தான். ஒரு ஆட்டோ பாசன்ஜெர் டெஸ்ட் பாஸ் பண்ணிட்டான்னா அவன் பாட்டுக்கு ஆட்டோலே போயிட்டு வந்துக்கலாம்."

"என் பொண்ணு எல்லாத்திலேயும் சாமர்த்தியம், ஆட்டோ டெஸ்ட் கூட பாஸ் பண்னி வச்சிருக்காள். மாப்பிளையோடு ஆட்டோலேயே போயிட்டு வந்துக்கலாம்."
. .
டிராபிக் சிக்னலில் வாகனத்தில் (கார் என்று சொல்வதை avoid செய்வது நலம். இல்லாவிடில் அதற்கு ஒரு நான்கு நல்ல வார்த்தைகள் கேட்க வேண்டியிருக்கும்) நின்று கொண்டிருப்போம். இடது வலது பக்கங்களில் நிற்கும் பைக் நண்பர்களும் ஆட்டோ வீரர்களும் "வ்ர்ரூம்" "வ்ர்ரூம்" என்று ஆக்சிலறேடரை பிடித்து திருகி எடுப்பார்கள். புகை மண்டலம் விண்ணை தாண்டி வந்தே விடும். "லொக். லொக்.." என்று இருமலுக்கு நடுவே "ஏன்பா, அதான் சிக்னலில் அழகாக டைம் வேற காட்டறாங்களே இப்போ .. எதுக்கு இப்படி முறுக்கறீங்க?" என்றால் - " தோ பார்றா.. அந்த டயமே நாம ரெடி ஆவுறதுகுதானே காட்டறான்?" என்பார்கள்.

ஓட்டுவது ஒரு பிரச்சினையாக இருக்க - ஓட்டியபடி எக்ஸ்ட்ரா-car- ricular activity அடுத்த பிரச்சினை. ஓட்டிக்கொண்டிருக்கும்போதே திடீரென ஜன்னலில் பைக்கில் ஒரு கை ஆடும். "விண்டோ இறக்குபா". இறக்கி என்ன என்று விசாரித்தால் - " கோபாலபுரம் 3rd மெயின் தெரியுமா? " என்பார். "சாரி சார் தெரியாதே.." என்றால் - "இவனுக்கெல்லாம் ஒரு கார் தேவையா?" என்று நமது தேவைகளை முடிவு செய்வார்கள். மறுபடி கை ஆடும். "பெட்ரோல் பம்பு எங்கபா இங்க?" என்பார்கள் ஏதோ அதை சொல்லத்தான் நான் காரெடுத்து அந்த வழியாக வந்தது போல். நாமே அங்கு வழி விசாரித்து கொண்டிருப்போம். "சாரி சார், தெரியிலீங்களே .." என்போம். "அப்போ காருல என்ன தண்ணி வுட்டு ஓட்டுறியா? " என்று தனது நியாயமான சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள முயல்வார்கள்.

இதையெல்லாம் பார்த்து விட்டு என் நண்பன் காரை வீட்டிலேயே போர்த்தி வைத்து விட்டு எங்கு போனாலும் MRTS லேயோ QRST லேயோ போய் வந்து கொண்டிருக்கிறான்.

Thursday, August 4, 2011

நாஷ்டா துண்ணியா?

மெட்ராஸ் பாஷையில் பல வார்த்தைகள் எங்கேயிருந்து தோன்றின என்று கண்டேபிடிக்க முடியாது. டபாய்த்தல், கலாய்தல், டுபாகூர் என்று சொல்லிக்கொண்டே போகலாம். சில double stress வார்த்தைகளும் உண்டு. "சாரி மன்ச்சிகங்கனா" "மேட்டரு விஷயமா பேசனுன்னா " "எனுக்கு நாபக மெமரி கொஞ்சம் கம்மின்னா" "தப்பா மிஷ்டீக் ஆயிட்சுபா" என்று.

இங்கு சப்ஜெக்ட் மேட்டர், மெட்ராஸ் தமிழல்ல. நாஷ்டா. சாரி மன்ச்சிகங்க. தப்பா மிஷ்டீகாயிடிச்சி .

இந்த நாஷ்டா இரண்டு வகையிலும் சேரும். அதாவது எங்கிருந்து தோன்றியதும் தெரியாது (திருவள்ளுவர் சத்தியமாக நாஷ்டா துண்ணிருக்க மாட்டார்) அதோடு "நாஷ்டா டிபனு துண்ணியா" என்கிற double stressம் உண்டு.

நானிருக்கும் துபாயில் இந்த நாஷ்டா பரபரப்பு மிக அதிகம். குறிப்பாக weekend சமயங்களில்.

எல்லா மக்களும் ஹோட்டலில்தான் ஆர்டர் செய்வார்கள். வீட்டில் காப்பி போட்டாலே பெரிய விஷயம். ஒரு பத்து நிமிடம் தாமதமாக எழுந்தால் துபாயில் நாஷ்டா காலியாகிவிடும்.

: அய்யய்யோ, இப்பதானே இட்லி குளோசாச்சு.. சாதா தோசை ஒன்னு எக்ஸ்ட்ரா போட்டுறவா? அடடா அதுவும் அரைதான் மாவு இருக்காம்..

: சாம்பார் காலி சார். சட்னி தண்ணியா அனுப்பிடட்டா?

இதெல்லாம் decent சமாளிப்புகள். சில சமயம் ஆர்டர் எடுப்பவர்கள் என்னை மாதிரி ரெகுலர் கஸ்டமர்களுக்கு (அதாவது நாஷ்டா, லஞ்ச், snacks, dinner எல்லாம் வாங்குபவர்) ஒரு எக்ஸ்ட்ரா மைல் செல்வார்கள்.

: அய்யய்யோ, கடைசி இட்லி இப்பதானே வாயில போடறாரு..கொஞ்சம் முன்னாடி போன் பண்ண மாட்டிங்களா சார்... (சாப்பிட்டு கொண்டிருப்பவர் சட்டென்று எல்லா இட்லியும் வாயில் அடைத்துக்கொள்வார். புரையேறி திண்டாடுவார். ஒரே இருமல் சத்தமாக இருக்கும். "ஒரு தண்ணி குடுப்பா" என்று கூச்சல் கேட்கும். "தண்ணி கூடவா ஆர்டர் பண்றாங்க இப்பல்லாம்" என்று கிச்சனிலிருந்து ஒரு ஆச்சரிய குரல் கேட்கும். "அட நீ வேற, இங்கேபா")

: டேய், ரெகுலர் கஸ்டமர் தோசை கேட்கராருடா.. அதோ அந்த ஆளை கொஞ்சம் நிறுத்து.. சார், தோசை சரியில்லை பார்சல்லே.. ரிடர்ன் பண்ணிட்டு சப்பாத்தி போட்றவா? (அட வேணாம் போயா. போன வாட்டி இதே மாதிரிதான் பூரிக்கு பதிலா லெமன் ஜூஸ் கொடுத்தே..)

: டேய், அந்த பொங்கல் பிளேட்டை அப்படியே அந்த கண்ணாடி பார்ட்டிக்கு தெரியாம பார்சலுக்கு அனுப்பிடு.. கண்ணாடி பார்ட்டிக்கு ஒரு கத்திரிக்கா ஊத்தப்பம் போட்டுரு..

இந்த நாஷ்டா விவகாரம் ஒரு பெரிய task மாதிரி. பல பேர் weekend காலையில் எதையும் கமிட் பண்ணமாட்டார்கள்.

: ஒன்னு பண்ணறேன்.. நாளைக்கு breakfast கிடைச்ச அப்புறம் போன் பண்றேன் ஓகேவா? கரெக்டா டைம் சொல்ல முடியாது இப்போ.. என் பையன் வேற பூரிக்கு பாஜிதான் வேணும்னு அடம் புடிக்கிறான். அட்ஜஸ்டே பண்ண மாட்டானுங்க இந்த காலத்து பசங்க...

: வீட்டிலே அவரு இல்லே.. ஆபீஸ் டூர் போயிருக்கார். இந்த வாரம் உங்க husband கொஞ்சம் பிரேக் பாஸ்டுக்கு ஹெல்ப் பண்ண முடியுமா? (husband அலறி அடித்து அவரும் ஆபீஸ் டூர் போய்விடுவார். "ஒரு வேளை நம்மளையே சமைக்க சொல்றாங்களோ?")

ஒரு சில ஹோட்டல் அதிபர்கள் இந்த நாஷ்டா தொல்லை தாங்காமல் வீட்டிற்க்கே சமையல் ஆட்களை அனுப்ப ஆரம்பித்து விட்டார்கள். அதிலும் பின்னால் பிராப்ளம் வந்து விட்டது.

: என்ன சார், கணேசனை எப்பவும் அந்த B பளாக்குக்கே அனுப்பறீங்க ... இந்த முருகேசனுக்கு தயிர் சாதத்தை விட்டா ஒண்ணுமே பண்ண தெரியலே..

: எங்க husbandக்கு ஷுகர்.. காலையிலே நாலு மணிக்கே அவருக்கு தோசை சாப்பிடனும்.. ஒரு மூணரைக்கு செந்திலை அனுப்ப முடியுமா?

: அந்த மாணிக்கத்தையே அனுப்புங்க.. பசங்களுக்கு அவன்தான் நல்லா புக் அட்டை போட்டு தரான்..

இப்படியாக சில பல எக்ஸ்ட்ரா ரிக்வேஸ்டுகள் வரத்தொடங்கின. பல ஹோட்டல் அதிபர்கள் தொல்லை தாங்காமல் stationery கடை திறந்து ஹோட்டல் பிசினஸ் போதுண்டா அப்பா என்று ஓடி விட்டார்கள்.

வாங்க வாங்க துபாய்க்கு வாருங்க.. ஆனா இந்த நாஷ்டா மட்டும் கியாரண்டீ தர முடியாது சார். மேட்டரு விஷயம் புரிந்திருக்கும்னு நினைக்கிறேன். சாரி மன்ச்சிகங்க.

----------------------------------------------------------------------------------------

Tuesday, August 2, 2011

Flat # 000, Writers’ Block

The last 2 months were very hectic from the point of view of the last 2 months!

My friends started questioning me why I am not writing in my blog (which means I have started bothering them more).

Beyond the business reasons, I too started wondering didn’t I find an hour to torment my creativity of sorts?

Then it dawned on me – all of us go thru this period of “don’t know what I did in the last summer or winter or wherever the last 2 months fell”, though it sounds a bit of a complicated period going by the narration. If my memory serves right and left, learned men and women call it writer’s block. I am not sure how this happens to even those who are not writers like the underdigitallysigned.

I heard different popular writers had their methods to counter this period of creativitylessness.

Rowling used to slap the tea shop owner once a while where she normally frequents for her Potter stories. The guilt and probably the tea shop owner’s return guilt made her work vigorously on the witches and the other horrifying set of creatures she comes up with. PG Wo tries to slip on his 4 little stairs and takes some deliberate extra rolls to get wet or dirty depending on the season to jump back to the writing table. Jeffrey Archer prefers to go to jail to start writing again. I heard he has a bunch of tax experts to work on cooking the defaults that will fetch him the “Yes Milad. I plead guilty for all. Now can I go to my cell?” opportunity. Tamil writer Sujatha used to dismantle his old computer completely and refixes it during these tough times. People say he adds a new feature to it every time he refixes and by the time he died, made it almost a living thing.

But I know a few guys who will never get this disease. I have a friend who only thinks in numbers and rarely in words. Having got used so much to Excel worksheets for countless number of years – even his signature by hand looks digital. For any communication in life, he will draw some rows and columns and try to accommodate all he wants to say within those. I used to wonder what happens if he is under the gun and asked to write a novel. I guess the digital novel will go like this:

The

Night

that

never

dawned

Lisa

David

Maria

George

Gardener

Driver

Page 1-38

Intro and her father’s murder

Comes once to mow to find the father’s corpse

Waits for instructions in the car doing nothing

Page 39-89

Meets Maria

CNTRL C

CTRL V


Prime suspect

Page 90-224

Meets David

CNTRL C

CTRL V

Falls in love with Maria and both meet very often (since 130 pages)

Escapes from an unidentified killer narrowly

Comes to get the money for the mowing and the unrelated job

Drops and picks up lot of guests for the funeral

Page 225&226

Goes to Police

Page 227 - 342

Keeps crying

Gets murdered

Falls in love with Lisa and both meet very often (since 120 pages)

Page 343

Cries and Smiles alternatively

Catches George

Gets caught - happens to be the murderer

Silently drives both Lisa and Maria

There is another friend who has practiced a life of absolute silence carefully combined with complete thoughtlessness. Most of his answers will be – eh? Oh! Ah.. mmm. He has always behaved like a crashed hard drive with no answer for any type of communication. Imagine he starts writing his blog:

: eh?

darkness

: oh!

silence

: ah?

By the way, I have had Employee's block for so many years in the Gulf and no one tried to cure me luckily. I know a few friends who have had Student's block and never bothered to come out of it.

---------------------------------------------------------------------

Monday, May 30, 2011

Chief Filtering Officer



















I have a friend who always finds excuse for not keeping in touch. If you write to him any mail he will blissfully pretend he did not receive it. When you poke him with the next mail – he will reply with a shock – when did you send a mail?

And sometimes he even goes to the extent of pretending to have received only half of my mail – did you write about that? I did not see that in your mail?

I have only heard of the short term memory loss in films. But this short term mail loss is something new to me. I used to even wonder if the hotmail, gmail guys have started filtering our mails and are sending only those they see fit.

Imagine you have such a job.. Chief Filtering Officer (enough of this CFO junk jobs – what an interesting job this would be, wow!)

You to your boss: Boss.. I have kept some urgent emails on your table for your approval.. I have already done the first filter…

- Especially that one on this 65 year old guy retired from the AG's office writing to Jennifer Lopez on his passion for her and offering to will down all his pension money for her and asking her to pass it on to Britney if she has second thoughts..

- and the one from Raveena Tandon to Oscar guys asking about short cuts on getting the Oscar for the best actress for her latest film "tum bhee dulhaniya leke awoge our dulhan jayagi hum sabke saat kabhi idhar our kabhi udhar. oof.."

Your boss: sure.. sounds old to me. whatever has happened to that one half- filtered from Azharuddin to Serena on fixing a match with her own sister? And the one from Ganguly to ICC requesting for no slips for him as a special case?

You: Boss you seem to be sitting on much older mails than mine.. they should have been cleared years ago!

Boss: oops.. sorry. I guess I missed them. What are these new ones? Gambhir requesting to his doctor for a shoulder injury? Huh? read this man – please grant me 4 weeks of shoulder injury, yours faithfully?

You: that is chicken feed.. hear this out . Rohit sharma’s very confidential mail to BCCI – dear sir, I am sick and tired of this Tendulkar scoring runs. I have been watching him even before my birth and my father himself does not remember when he last watched a match without Tendulkar. Players like me have all been waiting to hear his retirement for the past several years. They said, last world cup, and then this world cup, and then IPL 2011 and now my team mate gave me a real shocking news this morning - that he wants to equal the record of the Aussies in the world cup! – 3 successive world cups! Imagine we win 2 and miss the 3rd!

Boss: why has he blank cc’d kohli?

You: boss, this is why. See a similar mail from Kohli to BCCI on Dravid! “dear sir, I know cricket is a passion for Dravid. But why I should wait for his passion to end for me to work on my passion? I have never heard anything called – I have a passion provided Dravid gives up his passion! Do we have any legal method to resolve this? Anticipatory passion or something? ”

Boss: enuf of cricket man.. check out this one from Karunanidhi to PM. “dear sir, I am already 90 years old. And I have never heard anything about telecom. My sons and daughters when they were young, used to fight for a mobile – and I thought you are talking about that only. What is scandal? I thought Veerappan was killed long back. Nowadays all scandals are very safe. What is this spectrum? Relatives? Yes. I want my spectrum to be around me always. I love all my sons and daughters. So please leave me alone in these old days”

You: oh, poor old man. I pity him.

Boss: look at this one from Pak PM to Obama: “dear sir, it is a big shock for me that Osama was near my place. I had clearly published a notice in all news papers telling him not to enter pak before I left to watch the world cup cricket. After that I was busy stopping the fist fight between shoaib and Kamran. I am shocked that both of them never told me about Osama. I have asked BCCP to ban them from all kinds of cricket for a period of 3 weeks inside Pakistan. ”

And it goes on….

Imagine this business growing and becoming a conglomerate with various divisions – hotmail filtering division, gmail sorting office, face book I like it wing, face book comments department and so on…. I would take that job any day. So will you, I guess.